உங்களின் முகம் அதிகம் பொலிவு பெற வேண்டுமா? அப்போ இத ட்ரை பண்ணுங்க!!
உங்களின் முகம் அதிகம் பொலிவு பெற வேண்டுமா? அப்போ இத ட்ரை பண்ணுங்க!! இதுவரை ஏலக்காயை நாம் அனைவரும் சமையலில் பயன்படுத்தும் ஒரு வாசனை பொருளாகத்தான் நினைத்து இருப்போம். ஆனால் ஏலக்காயை கொண்டு உங்க சருமத்தின் ஆரோக்கியத்தையும் அதே நேரத்தில் நல்ல தூக்கத்தையும் பெறலாம் என்கிறது ஆயுர்வேதம். முகத்தில் உள்ளப் பருக்களை விரட்டியடித்து பொலிவான சருமத்தை பெற ஏலக்காய் உதவுகிறது. இந்த ஏலக்காய் பேஸ் மாஸ்க்காக பயன்படுத்தினால் உங்கள் சருமம் மிக பொலிவாகஇருக்கும். இந்திய சமையலை பொருத்த … Read more