“எலுமிச்சம் பழம் + பச்சை மிளகாய்” இருந்தால் தீராத கண் திருஷ்டியும் ஒழிந்து போகும்!!

“எலுமிச்சம் பழம் + பச்சை மிளகாய்” இருந்தால் தீராத கண் திருஷ்டியும் ஒழிந்து போகும்!! கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது என்பார்கள். காரணம் கண் திருஷ்டி ஒருவர் மீது பட்டால் அவரின் வாழ்க்கை வீழ்ச்சியை நோக்கி செல்லும். எந்த ஒரு சுப நிகழ்வுகளும் நடைபெறாது. உடல் சோர்வு, கை, கால் வலி அதிகளவு ஏற்படும். பணக் கஷ்டம், மனக் கஷ்டம் ஏற்படும். அடுத்தவரின் வளர்ச்சி பிடிக்காமல் கெட்ட எண்ணங்கள் கொண்டிருக்கும் நபர்களால் கண் திருஷ்டி ஏற்படுகிறது. … Read more