ஒரு ஸ்பூன் குடிச்சா கூட விஷத்துக்கு சமம்! தாய்மார்களே மறந்தும் உங்கள் குழந்தைக்கு கொடுக்காதீர்!!
ஒரு ஸ்பூன் குடிச்சா கூட விஷத்துக்கு சமம்! தாய்மார்களே மறந்தும் உங்கள் குழந்தைக்கு கொடுக்காதீர்!! பிறந்த குழந்தைகள் எனத் தொடங்கி பெரும்பாலும் தாய்மார்கள் அவர்களுக்கு கொடுத்த வருவது தான் கிரேப் வாட்டர். குழந்தைகளின் அஜீரண கோளாறுக்கு இது பயன்படுகிறது. வயிற்று வலி, அஜீரணம் என்னை போன்ற அனைத்து காரணங்களுக்கும் தாய்மார்கள் கிரேப் வாட்டர் கொடுத்து வருகின்றனர். தாய்மார்களின் வீட்டு மருத்துவமாக கிரேப் வாட்டர் இருக்கும் வேலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. கிரேப் வாட்டர் கொடுப்பதால் … Read more