Grooms who came in bullock carts to promote agriculture

விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டியில் வந்த மணமக்கள்… இணையத்தில் வைரலாகும் மணமக்கள்…

Sakthi

விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டியில் வந்த மணமக்கள்… இணையத்தில் வைரலாகும் மணமக்கள்… தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் திருமணமான மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர். ...