நாளை நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி யின் குரூப் 2 மெயின் தேர்வுகள்!
நாளை நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி யின் குரூப் 2 மெயின் தேர்வுகள்! குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு நாளை பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் மாநில அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2022ம் ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று … Read more