குரு பகவான் ஆதிக்கமிக்க நபர்களிடம் இந்த குணத்தையெல்லாம் காணலாம்
9 கிரகங்களில் குரு பகவான் ஆண் கிரகமாக கருதப்படுகிறார். 5, 7, 9 உள்ளிட்ட இடங்களை பார்க்கும் உரிமையை இவர் பெறுகிறார். செல்வம் குழந்தை பேரு உள்ளிட்டவருக்கு இவர் அதிபதி மூத்த சகோதரர்கள், சகோதரிகளை பற்றிய விவரங்களை இவர் தெரிவிப்பார். இவர் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களிடம் நற்குணங்கள், இரக்கம், ஞானம், தலைமை தாங்கும் தகுதி, புகழ், சாஸ்திர அறிவு, பக்தி, சிறப்பான செயல்களை செய்யும் ஆற்றல் உள்ளிட்டவை காணப்படும். குரு பகவான் கணவன் மனைவிக்கிடையே நல்ல உறவை … Read more