பிரசவ அறுவை சிகிச்சையில் நடந்த விபரீதம்!! மருத்துவர்கள் மீது நடவடிக்கை!!
பிரசவ அறுவை சிகிச்சையில் நடந்த விபரீதம்!! மருத்துவர்கள் மீது நடவடிக்கை!! கடலூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவவலி வந்து பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அறுவை சிகிச்சையின் மூலமாக குழந்தை பிறந்தது. இந்த அறுவை சிகிச்சையின் போது இவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் குழந்தையை கருப்பையில் இருந்து வெளியே எடுத்த பிறகு, இப்பெண்ணின் கர்ப்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இப்பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டம் செய்தனர். … Read more