குட் பேட் அக்லி 3வது சிங்கிள் ரெடி மாமே!.. கேப் விடாம ஹைப் ஏத்தும் படக்குழு!…

good bad ugly

அஜித்தின் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் இப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்துக்கு பல கோடிகள் நஷ்டம் என்றே சொல்லப்பட்டது. எனவே, அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அந்தநிலையில்தான் குட் பேட் அக்லி டீசர் வீடியோ வெளியாகி அவர்களை சந்தோஷப்பட வைத்தது. ஏனெனில், அஜித் ரசிகர்கள் அஜித்திடம் என்ன எதிர்பார்ப்பார்களோ அது அனைத்தும் டீசரில் இருந்தது. டீசர் வீடியோவை பார்த்தபோது பில்லா, மங்காத்தா படத்திற்கு பின் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் படமாக குட் … Read more

தங்கலான் திரைப்படத்தின் புதிய அப்டேட்! இயக்குநர் ப ரஞ்சித் அவர்கள் அறிவிப்பு!!

தங்கலான் திரைப்படத்தின் புதிய அப்டேட்! இயக்குநர் ப ரஞ்சித் அவர்கள் அறிவிப்பு! நடிகர் சியான் விக்ரம் நடித்து வரும் தங்கலான் திரைபடத்தை பற்றி இயக்குநர் ப ரஞ்சித் அவர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குநர் ப ரஞ்சித் மற்றும் நடிகர் சியான் விக்ரம் கூட்டணியில் தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி திரிவோது மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் தங்கலான் திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். கோலார் … Read more

லியோவுடன் மோதும் கேப்டன் மில்லர்! அதிகாரப்பூர்வமாக சொன்ன தயாரிப்பாளர்!!

லியோவுடன் மோதும் கேப்டன் மில்லர்! அதிகாரப்பூர்வமாக சொன்ன தயாரிப்பாளர்! நடிகர் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றி கேப்டன் மில்லர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சிறய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஸ், காளி வெங்கட் மற்றும் பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி … Read more