நோய் தடுப்பு பணி! முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த பாஜக பிரமுகர்!
தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் தற்போது பாரதிய ஜனதா கட்சியும் ஆளும் கட்சியான திமுகவும் பரம எதிரிகளாக இருந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் நோய் தடுப்பு குறித்து தமிழக அரசை பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் ஒருவர் பாராட்டி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து எம்ஜிஆர் கால சுகாதாரத்துறை அமைச்சரும் தற்போது பாஜகவில் இருந்து வருபவருமான 94 வயதான டாக்டர் ஹண்டே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேற்றையதினம் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் நோய்த்தொற்று காரணமாக, பெற்றோரை … Read more