அஜித் இதற்காக மிகவும் பெருமைபட்டார்!
அஜித் இதற்காக மிகவும் பெருமைபட்டார்! கடந்த மூன்று வருடங்களாக அஜித் நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக பல திரையரங்குகளில் வருகிற 24-ந் தேதியன்று வெளியாக உள்ளது. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும், இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் அஜித்தின் ‘வலிமை’ படம் வெளியாக உள்ளது. … Read more