வறட்சியான முடி, சுருட்டையான முடியை நேராக்க வீட்டில் உள்ள பொருள் போதும்!
வறட்சியான முடி, சுருட்டையான முடியை நேராக்க வீட்டில் உள்ள பொருள் போதும்! ஒரு சிலருக்கு முடி நீளமாக இருக்கும் ஆனால் வறட்சியாக காணப்படும். அதேபோல் ஒரு சிலருக்கு சுருட்டை முடி இருக்கும். இந்த வறட்சியான மற்றும் சுருட்டை முடியை நேராக்கி உங்கள் கூந்தல் பட்டுப் போல மின்னுவதற்க்கு வீட்டில் உள்ள இந்த பொருட்களை பயன்படுத்தினால் போதும். தேவையான பொருட்கள்: 1. சோளமாவு 2 டீஸ்பூன். 2. தேங்காய்ப் பால் கால் கப். 3. கெட்டி தயிர் 2 … Read more