டிக்கெட் வாங்கியது எக்கனாமிக் பிரிவு! வேண்டியது பிசினஸ் இருக்கை! நடுவானில் பெண் செய்த அநாகரிக செயல்!
டிக்கெட் வாங்கியது எக்கனாமிக் பிரிவு! கோரியது பிசினஸ் இருக்கை! நடுவானில் பெண் செய்த அநாகரிக செயல்! இருக்கையை மாற்றி தரக் கோரி நடுவானில் விமானத்தில் பெண் ஒருவர் செய்த அநாகரிக செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஸ்தாரா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான யூகே 256 என்ற விமானம் அபுதாபியில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் திடீரென 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் விமான ஊழியர்களிடம் தகராறு செய்தார். அந்தப் … Read more