7 நாளில் கையில் உள்ள சுருக்கம் மறைந்துவிடும்!! கை வெள்ளையாக மாறிவிடும்!!
7 நாளில் கையில் உள்ள சுருக்கம் மறைந்துவிடும்!! கை வெள்ளையாக மாறிவிடும்!! தற்போதைய இளம் வயதினரின் கைகளைப் பார்த்தால், அவர்களின் கை மட்டும் சுருக்கம் அதிகமாக வயதானவரின் கைகளைப் போன்று காணப்படும். அதற்கு முக்கிய காரணம், அவர்கள் கைகளுக்கு போதிய பராமரிப்பு கொடுக்காதது தான். அதுமட்டுமின்றி, வெளியே வெயிலில் செல்லும் போது, கைகளில் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகம் இருப்பதால், கைகள் கருப்பாக மாறுவதுடன், கைகளில் நீர்ச்சத்தானது குறைந்து சுருக்கங்களை அதிகமாக்கும். ஆகவே முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்புக்களைப் போலவே, … Read more