ஆடு திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!
ஓமலூர் அருகே வீட்டில் கட்டி இருந்த ஆட்டை திருடி கொண்டு சென்ற போது பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் திருடனை ஒப்படைத்தனர் திருடனை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கூகுட்டைப்பட்டி ஊராட்சி தின்னப்பட்டி மாமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் 55 வயதானவர். இவர் 25 ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மீண்டும் மாலை வீட்டில் கொண்டு வந்து … Read more