இன்னும் இரு தினங்களில் தூக்கு:இன்று வருகிறார் ஹேங்க்மேன்!முடிவுக்கு வருகிறது 8 வருட வழக்கு !
இன்னும் இரு தினங்களில் தூக்கு:இன்று வருகிறார் ஹேங்க்மேன்!முடிவுக்கு வருகிறது 8 வருட வழக்கு ! 8 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய டெல்லி நிர்பயா கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்ஷய குமார் மற்றும் ஒரு மைனர் சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதில் மைனர் சிறுவனுக்கு மட்டும் 3 ஆண்டு சிறைத் தண்டனையும் மற்றவர்களுக்கு தூக்குத் தண்டனை எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அவர்களின் … Read more