அறுந்து தொங்கிய மின்கம்பி! தந்தை மற்றும் மகனின் உயிருக்கு உலை வைத்த கொடூரம்!
அறுந்து தொங்கிய மின்கம்பி! தந்தை மற்றும் மகனின் உயிருக்கு உலை வைத்த கொடூரம்! மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருந்த பொழுது தொங்கிய மின்கம்பியால் தந்தை மகன் இருவரும் உடல் கருகி பலியானார்கள். தண்ணீர் கேன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் தந்தை மகன் இருவரும் சென்று கொண்டிருந்த பொழுது அறுந்து தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து தந்தை மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நெஞ்சை உறைய வைக்கும் இந்த சம்பவம் மாமல்லபுரத்தில் நடந்துள்ளது. … Read more