12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர்!! உங்கள் ராசிக்குரிய விநாயகர் எது தெரியுமா?
12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர்!! உங்கள் ராசிக்குரிய விநாயகர் எது தெரியுமா? 1)மேஷம்: மனோதைரியம் மிக்கவர் நீங்கள். செவ்வாயின் ஆதிக்கத்தை பெற்ற நீங்கள் வீரம் மிக்கவர்கள். எவருக்கும் அஞ்சாதவர்கள். நீங்கள் வழிபட வேண்டிய விநாயகர் “வீர கணபதி”. 2)ரிஷபம்: நீங்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தை பெற்று அம்பிகையின் பரிபூரண அருளுக்கு பாத்திரமானவர்கள். நீங்கள் வழிபட வேண்டிய விநாயகர் ராஜ ராஜேஸ்வரியின் அம்சத்தில் உள்ள “ஸ்ரீவித்யா கணபதி”. 3)மிதுனம்: பல்வேறு திறமையை உடைய உங்களின் திறமைக்கும், வளர்ச்சிக்கும் மறைமுகமாக … Read more