அடுத்த கேப்டன் இவர்தான்! ஆருடம் தெரிவிக்கும் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா ஒரு கதாநாயகனாகவே மாறிவிட்டார். பந்துவீச்சு, பேட்டிங், என இரண்டிலுமே மிகவும் சிறப்பாக அவர் செயல்பட்டு வருகிறார். 4 ஓவர்கள் பந்து வீசிய அவர் 21 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதேபோல பேட்டிங்கில் 97 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த இந்திய அணிக்கு அவர் கை கொடுத்து உதவினார். அவர் 17 பந்துகளை சந்தித்து 33 ரன்களை … Read more