ஒரு கப் கோதுமை மாவு இருக்கா? சுலபமாக செய்யலாம் திருநெல்வேலி அல்வா!
ஒரு கப் கோதுமை மாவு இருக்கா? சுலபமாக செய்யலாம் திருநெல்வேலி அல்வா! ஒரு கப் கோதுமை மாவை கட்டிகள் இல்லாமல் சலித்து எடுத்துக் கொள்ளவும். அதே கப் அளவில் 5 கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். மாவில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து பின் அதில் மீதம் உள்ள 4 கப் தண்ணீரை ஊற்றவும். 1 சிட்டிகை அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்பு ஒரு சிறிய கடாயில் … Read more