ஹாப்பி பர்த் டே மை டியர் அம்மு!வாழ்த்தில் கெத்து காட்டும் விக்னேஷ் சிவன்!

ஹாப்பி பர்த் டே மை டியர் அம்மு!வாழ்த்தில் கெத்து காட்டும் விக்னேஷ் சிவன்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் லிவ்விங் டுகெதர் இருப்பதாக பேச்சுகளும் அடிபடுகின்றன. எப்போ திருமணம் என்று கேட்கும் ரசிகர்களிடம் விக்னேஷ் சிவன் ‘சினிமாவில் சாதிக்க வேண்டியது அதிகம் உள்ளது அதன் பிறகுதான் திருமணம் ‘என்று கூறியுள்ளார். தற்போது இருவரும் கோவாவில் உள்ள பிரைவேட் ஹவுஸில் ஓய்வை கழித்து கொண்டிருக்கின்றனர் விக்னேஷ் நயன்தாரா.நயன்தாரா நீச்சல் குளத்தின் அருகில் இருக்கும் போட்டோவையும் நைட்டியில் பூப்பறிக்கும் போட்டோவையும் வெளியிட்டு சமூக … Read more

தந்தையை முத்தத்தால் மூழ்கடித்த  துல்கர் சல்மான்!

தந்தையை முத்தத்தால் மூழ்கடித்த  துல்கர் சல்மான்!

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய மம்முட்டிக்கு அவருடைய மகன் துல்கர் சல்மான்  தந்தைக்கு முத்தமழையால் மூழ்கடித்தார். என்னுடைய அமைதியின் ஞானி எல்லாமே என்னுடைய தந்தை மம்முட்டி தான்! என்று நெகிழ்ச்சியுடன் மம்முட்டிக்கு முத்தம் கொடுத்த  போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தந்தைக்கும் தனக்கும் இடையேயான உன்னதமான உறவினை யாருக்கும் புரியவைக்கும் அவசியம் தேவைபடாது, மேலும் தந்தையோடு வழிகாட்டி தான் நான் எனது சினிமா வாழ்க்கையை தொடங்கினேன் என்று நெகிழ்ச்சியான வார்த்தைகளை பதிவிட்டு ரசிகர்களை மனமுருக செய்தார். … Read more

வாழ்த்து மழையில் நனையும் பிரபலம்!

வாழ்த்து மழையில் நனையும் பிரபலம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் பிரசன்னா தனது 38வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்துடன் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார். நடிகர் பிரசன்னா 2002 ஆம் ஆண்டு மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான “5 ஸ்டார்” படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பிரசன்னாவின் தந்தை திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்ததால் சிறுவயதில் இருந்து அவரது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை திருச்சியிலேயே பயின்றார். அதன்பின் சினிமாவில் கால் பதித்த பிரசன்னா மே … Read more

பிறந்தநாள் வாழ்த்து சொன்னது தப்பா… வாழ்த்திய கையோடு பிரபல  நடிகரிடம் வாய்ப்பு கேட்ட மாஸ்டர் பட நடிகை! 

பிறந்தநாள் வாழ்த்து சொன்னது தப்பா... வாழ்த்திய கையோடு பிரபல  நடிகரிடம் வாய்ப்பு கேட்ட மாஸ்டர் பட நடிகை! 

  இன்று  பிறந்த மாஸ்டர் ஹீரோ மாளவிகா மோகன் தமிழ் சினிமாவின் பேட்ட படம் மூலம் அறிமுகமானார். தற்போது விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்துவருகிறார். இவரது பிறந்த நாளிற்கு திரை உலக பிரபலங்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அதேபோன்று தனுஷும்  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் வாழ்த்து தெரிவித்த கையோடு மாளவிகா தனுஷிடம் “உங்களிடம் சேர்ந்து படம் பண்ண வாய்ப்பு கிடைக்குமா?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியிட்ட படு கவர்ச்சியான  … Read more

தங்கள் புதிய தலைவிக்கு பட்டையைக் கிளப்பும்படி பிறந்தநாள் கொண்டாடிய தளபதி ரசிகர்கள்!! என்ன ஆச்சரியம்?

தங்கள் புதிய தலைவிக்கு பட்டையைக் கிளப்பும்படி பிறந்தநாள் கொண்டாடிய தளபதி ரசிகர்கள்!! என்ன ஆச்சரியம்?

மாஸ்டர்  படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகன் தனது 27வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர்பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனின் மகளான இவர், மலையாள திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.  பாலிவுட்டில் முதல் படத்திலேயே துல்கர் சல்மானுக்கு ஜோடியாக  நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர், கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் மாளவிகா மோகனன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். … Read more