அரசு மருத்துவமனைகளில் இனிமேல் இவ்வாறு தான் இருக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
அரசு மருத்துவமனைகளில் இனிமேல் இவ்வாறு தான் இருக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என சுகாதாரதுறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவர்கள் சரியான நேரத்தில் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். என கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை அனைத்து அரசு மருத்துவர்களும் கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என … Read more