சுவையான சர்க்கரை பொங்கல் – செய்வது எப்படி?

சுவையான சர்க்கரை பொங்கல் - செய்வது எப்படி?

சுவையான சர்க்கரை பொங்கல் – செய்வது எப்படி? சர்க்கரை பொங்கல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஏனென்றால் அதன் சுவை அனைவருக்கும் பிடிக்கும். பொதுவாக விழாக்காலங்களில் சர்க்கரை பொங்கல் செய்து கடவுளுக்கு படைப்பதை நம் முன்னோர் காலத்திலிருந்து வழக்கமாக உள்ளது. சரி வாங்க… எப்படி சர்க்கரை பொங்கல் சுவையாக செய்வது என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் பச்சரிசி – 2 கப் பாகு வெல்லம் – 2 கப் முந்திரிப் பருப்பு – … Read more