எல்லாவிதமான காய்ச்சலும் தீர இந்த 6 பொருள் போதும்!
பனிக் காலம் வந்துவிட்டது. இந்த பனிக்காலத்தில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சரி சளி பிடித்தல் மற்றும் காய்ச்சல் இருமல் ஆகிய பிரச்சனை கூடவே வந்துவிடும். காய்ச்சலும் இருமலும் தீர டாக்டரிடம் சென்று செலவு செய்யாமல் வீட்டிலேயே இந்த ஆறு பொருட்கள் இருந்தால் எந்த விதமான காய்ச்சலையும் நொடியில் போக்கிவிடும் பானத்தை நீங்களே தயார் செய்யலாம். தேவையான பொருட்கள்: 1. மிளகு -10 2. துளசி இலை -ஒரு கைப்பிடி 3. சுக்கு- ஒரு துண்டு 4. திப்பிலி- 3 … Read more