இதை குடித்த 10 நாட்களில் நரம்பு தளர்ச்சி முற்றிலுமாக குணமாகிவிடும்!
பொதுவாக உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து குறைபாடுகள் குறைந்தால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும்.அதனால் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு இந்த நரம்பு தளர்ச்சி வந்துவிடுகின்றன. நரம்பு தளர்ச்சி இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் சரியான நேரத்தில் சரியான உணவு முறையை எடுத்துக் கொள்ளாததே நரம்புத் தளர்ச்சிக்கு வழிவகுக்கின்றது. நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் கை மற்றும் கால்களில் நடுக்கங்கள் ஏற்படும். அதே போல் எப்பொழுதும் அசதியாகவே இருப்பார்கள். தலைசுற்றல் மற்றும் தலைவலியை இந்த நரம்பு தளர்ச்சி உண்டாக்கும். இப்பொழுது பத்தே நாட்களில் … Read more