எப்பேர்பட்ட நெஞ்சுசளி இருமலும் குடித்தவுடன் சரியாகிவிடும்! உடல் சோர்வு இடுப்பு வலி உடனே நீங்கிவிடும்!
எப்பேர்பட்ட நெஞ்சு சளி இருமலும் உடனடியாக நீங்கி உடல் சோர்வு மற்றும் வலிகள் அனைத்தையும் நீக்கக் கூடிய இயற்கை வழி ஒன்றை பார்க்க போகின்றோம். இது மிகவும் பயனுள்ள குறிப்பாக உங்களுக்கு அமையும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இதை எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. ஒரு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை. 2. மிளகு 15 3. மஞ்சள் கால் டீஸ்பூன் 4. உப்பு தேவையான அளவு. செய்முறை: 1. முதலில் ஒரு … Read more