இதை பயன்படுத்தினால் உடலில் சளி எங்கிருந்தாலும் முழுமையாக மலம் வழியாக வெளியே வந்துவிடும்!

இதை பயன்படுத்தினால் உடலில் சளி எங்கிருந்தாலும் முழுமையாக மலம் வழியாக வெளியே வந்துவிடும்! உடலில் சளி எங்கிருந்தாலும் முழுமையாக மலம் வழியே வெளியே வந்துவிடும் மற்றும் இருமலும் சட்டென்று நின்றுவிடும். இந்த முறையை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். காலப்போக்கில் அதை நாம் மறந்துவிட்டோம். இப்பொழுது அது உங்களுக்காக தேவையான பொருட்கள்: 1. இரண்டு வெற்றிலை 2. ஒரு கைப்பிடி துளசி 3. நான்கு கற்பூரவல்லி இலைகள் 4. மிளகு 5. மஞ்சள் செய்முறை: 1. ஒரு … Read more