பெண்களே ஜாக்கிரதை!! இந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என அர்த்தம்!!

பெண்களே ஜாக்கிரதை!! இந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என அர்த்தம்!!

பெண்களே ஜாக்கிரதை!! இந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என அர்த்தம்!! சில வருடங்களுக்கு முன்னர் ஆண்களுக்கு மட்டும் தான் மாரடைப்பு, இதயநோய் ஏற்பட்டு வந்தது. ஆனால் சமீப காலங்களில் நடந்த ஆய்வுகளில் பெண்களுக்கு அதிக அளவு மாரடைப்பு ஏற்படுகின்றது என்று தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் பெண்கள் தங்களது உடல் நிலையை சரியாக பார்த்துக் கொள்ளாமல் இருப்பதுதான்.   பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னர் சில அறிகுறிகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் முன்னெச்செரிக்கையுடன் இருக்க வேண்டும். … Read more