இருதய பிரச்சினை ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படும் தேங்காய் பால்
இருதய பிரச்சினை ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படும் தேங்காய் பால்! தேங்காய் பால் பல்வேறு அற்புத பலன்களை கொண்டது. ஆனால் அது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. 5 முக்கிய நோய்களுக்கு தேங்காய்ப்பால் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. தேங்காய் பெரும்பாலும் சமையலில் பயன்படுத்தப்படும்.சட்னி அரைக்க, குழம்பு, பொரியல், என பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மசாலா ஏதும் பயன்படுத்தாமல் தேங்காய் பாலை தனியாக எடுத்து பயன்படுத்தும் பொழுது பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. * தேங்காய்ப்பால் அதிக … Read more