பலத்த பாதுகாப்புடன் இன்று காலை புனித யாத்திரைக்கு சென்ற பக்தர்கள்!!

Devotees went on pilgrimage this morning with tight security!!

பலத்த பாதுகாப்புடன் இன்று காலை புனித யாத்திரைக்கு சென்ற பக்தர்கள்!! நேற்று காலை  6,523 பயணிகள் அடங்கிய குழு ஜம்மு யாத்ரி நிவாஸில் இருந்து யாத்திரை புறப்பட்டுச் சென்றார்கள். அதனையடுத்து 2777 பேர் பால்டால் அடிப்படை முகாமிலிருந்து மற்றும் 3,746 பேர் பகல்காம் முகாமிலிருந்து புறப்பட்டு சென்றார்கள். மேலும் யாத்திரை செல்லுவர்களுக்கு பல வசதிகளை அதிகாரிகள் ஏற்படுத்தி தந்தார்கள். இந்த நிலையில் இன்று மற்றொரு குழு 4,600 பேர் அடங்கிய 169 வாகனங்களில் பகவதி நகர் அடிப்படை … Read more

பலத்த பாதுகாப்புக்கு இடையில் நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!

பலத்த பாதுகாப்புக்கு இடையில் நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!

பலத்த பாதுகாப்புக்கு இடையில் நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (19-ந்தேதி) நடைபெற இருக்கிறது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் மொத்தமாக 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்காக மின்னணு எந்திரங்கள் அனைத்தும் இன்று காலையில் பலத்த பாதுகாப்புடன் … Read more

பலத்த பாதுகாப்புக்கு இடையில் கொண்டாடப்படும் குடியரசு தின விழா!

பலத்த பாதுகாப்புக்கு இடையில் கொண்டாடப்படும் குடியரசு தின விழா!

பலத்த பாதுகாப்புக்கு இடையில் கொண்டாடப்படும் குடியரசு தின விழா! குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக குடியரசு தின விழா சில கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒருபகுதியாக டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசிய கொடியேற்றுகிறார். டெல்லியில் குடியரசு தின விழா காலை 10.30 மணியளவில் தொடங்கி, நண்பகல் … Read more