திடீரென கடலில் விழுந்த ஹெலிகாப்டர்!! 4 ராணுவ வீரர்கள் மாயம்!!
திடீரென கடலில் விழுந்த ஹெலிகாப்டர்!! 4 ராணுவ வீரர்கள் மாயம்!! ஆஸ்திரேயாவில் உள்ள பிரிஸ்பேன் பகுதியில் எம்ஆர்எச் 90 தைவான் வகை ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியில் இருந்தது. நான்கு ராணுவ வீரர்கள் உள்ளே இருக்க, பயிற்சி செய்த கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென வடகிழக்கு கடலோரப் பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் இருந்த நான்கு பேரும், ஹெலிகாப்டர் கடலில் விழுந்த வேகத்தில் தண்ணீருக்குள் மூழ்கி விட்டனர். இது குறித்து உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் … Read more