உங்கள் வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய 10 மூலிகை செடிகளும்.. அதன் பயன்களும்..!!
உங்கள் வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய 10 மூலிகை செடிகளும்.. அதன் பயன்களும்..!! 1)துளசி செடி துளசி ஓர் அற்புத மூலிகை செடியாகும். இவை சளி, இருமலுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. துளசி இலையுடன் மிளகு, வெற்றிலை, வேம்பு பட்டை சேர்த்து கஷாயம் செய்து பருகினால் காய்ச்சல் பாதிப்பு குணமாகும். 2)சோற்றுக் கற்றாழை சோற்று கற்றாழை வளர அதிகம் தண்ணீர் பயன்படுத்த தேவை இல்லை. இந்த கற்றாழை சர்க்கரை நோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. இந்த கற்றாழையில் … Read more