ஈரோட்டில் ராணுவ வீரர் திடீர் தூக்கு போட்டு தற்கொலை!! அதிர்ச்சியில் ராணுவ அதிகாரிகள்!..

Soldier suddenly hangs himself in Erode!! Military officers in shock!..

ஈரோட்டில் ராணுவ வீரர் திடீர் தூக்கு போட்டு தற்கொலை!! அதிர்ச்சியில் ராணுவ அதிகாரிகள்!.. கேரள மாநிலம் திருச்சூர் கொங்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்பாத். இவருடைய வயது 37. இவர் நேற்று முன்தினம் ஈரோட்டிற்கு வந்திருந்தார். பிறகு ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கிவுள்ளார். நேற்று மதியம் லாட்ஜ் ஊழியர் ஒருவர் சுனில்பாத் தங்கியிருக்கும் அறையை எட்டிப் பார்த்தார். அப்போது சுனில்பாத் தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு … Read more