இந்த ஒரு பொருள் போதும்! உங்கள் BP யை கட்டுக்குள் கொண்டு வரலாம்!
இந்த ஒரு பொருள் போதும்! உங்கள் BP யை கட்டுக்குள் கொண்டு வரலாம்! Bp எனப்படும் இரத்த அழுத்தமானது 90 முதல் 140 வரை இருக்கலாம். அதற்கு மேல் அதிகமானால் மருத்துவரை அணுக வேண்டும். ரத்த அழுத்தம் அதிகமானால் தலை சுற்றல், வாந்தி, மயக்கம், போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இத்தகைய இரத்த அழுத்தத்தை குறைக்கும் எளிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். இதற்கு நாம் எடுத்துக் கொள்ளப் போகும் பொருள் பூண்டு. பூண்டில் ஏராளமான நன்மைகள் … Read more