மத்திய அரசின் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது! ஐகோர்ட்டின் அதிரடி!
மத்திய அரசின் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது! ஐகோர்ட்டின் அதிரடி! நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தின் விலையும் லட்சங்களை தாண்டியே உள்ளது.அந்தவகையில் அப்பொருட்களை பாதுகாப்பது மிகவும் அவசியம்.அவ்வாறு தனது வாகனம் எங்காவது சென்று மோதினால் காருக்கு எந்த சேதாரமும் நடக்காதவாறு காரின் முன் பம்பர் பொருத்துவது வழக்கமாக கொண்டுள்ளனர்.அவ்வாறு பம்பர்கள் பொருத்துவதினால் பல விபத்துக்கள் நடைபெறுகிறது.அந்தவகையில் பம்பரை பொருத்தினால் ஏதேனும் விபத்துக்கள் நடைபெற்றால் இரண்டு சக்கர வண்டிகள் அந்த பம்பரினுள் மாட்டிக்கொண்டு இழுத்து சென்று ஓட்டும் நபருக்கு … Read more