கோடையில் ஏசியால் அதிகமாகும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வழிகள்

ஏசியால் அதிகமாகும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வழிகள்

கோடையில் ஏசியால் அதிகமாகும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வழிகள் கோடைக்காலம் தொடங்கியது முதல்  வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது. வெயில் காலத்தில் ஏசியும், மின்விசிறியும் இன்றியமையாததாக இருக்கிறது. பகலில் சூரியனின்  வெப்பத்தாக்குதல் மிக அதிகமாக இருப்பதால், இரவிலும் அந்த வெப்பத்தின் அளவு சற்றுதான் குறைகிறது. ஆகையால் இரவில் ஏசியும், மின்விசிறியும் இல்லாமல் நிம்மதியாக உறங்க முடிவதில்லை. ஏசி என்பது ஆடம்பர பொருளாக இல்லாமல் அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது. தற்போது ஏசி இல்லாத வீடுகள் என்பது குறைவாகும். … Read more