நீங்கள் வாங்கும் தர்பூசணியில் இந்த அறிகுறியா.. ஆபத்து!! மக்களே எச்சரிக்கை!!
நீங்கள் வாங்கும் தர்பூசணியில் இந்த அறிகுறியா.. ஆபத்து!! மக்களே எச்சரிக்கை!! தற்பொழுது கோடை காலம் என்பதால் மக்கள் அதிக அளவு இளநீர் தர்பூசணி உள்ளிட்ட பழங்களையே தினசரி எடுத்துக் கொள்வர். அவர் விற்கப்படும் தர்பூசணியில் சேர்க்கை ரசாயனங்கள் கலக்கப்பட்டு விற்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு முறையும் தர்பூசணியை வாங்கும் பொழுது எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் என்பது குறித்து பல ஊடகங்கள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டாலும் மக்கள் ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்றம் அடைய தான் செய்கின்றனர். இந்த … Read more