‘நீட்’ தேர்வுக்கு அதிகமாக விண்ணப்பித்ததில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாநிலங்கள்!!

‘நீட்’ தேர்வுக்கு அதிகமாக விண்ணப்பித்ததில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாநிலங்கள்!!     இந்திய மாணவர்கள் மருத்துவத் துறையில் இருக்கும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் என்ற நுழைவு தேர்வு ஆண்டுதோறும் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது.இந்த நீட் தேர்வு இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு அவசியமான ஒன்றாகும்.அது மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியமாகும். … Read more