கடத்தல் என்பது பொய்யான செய்தியா? மறுப்பு தெரிவித்த ஈரான்!
கடத்தல் என்பது பொய்யான செய்தியா? மறுப்பு தெரிவித்த ஈரான்! ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் கடத்தப்பட்டது. என சில செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் அதற்கு ஈரான் நாடு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆகஸ்ட் 15 ம் தேதி முதல் ஆட்சியைக் கைப்பற்றியது. தலீபான்கள் ஆட்சியமைத்ததை தொடர்ந்து, அங்கு பல்வேறு உட்கட்சிப் பூசல்கள் நிலவுகின்றன. ஆப்கன் நாட்டிலேயே பல கிளர்ச்சியாளர்கள் உள்ளனர். எனவே விமான நிலையத்தில் அனைத்து மக்களும் கூடியுள்ளனர். இதன் காரணமாக அந்தந்த … Read more