திமுக பனங்காட்டு நரி அது எந்த சலசலப்புக்கும் அஞ்சாது-ஸ்டாலின்
பாஜக தலைமையிலான மத்திய அரசிற்கு எதிரான இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் வாங்கியதால் திமுக பயந்து ஒதுங்கவில்லை என்றும், போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருகிறது எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் மறைந்த திமுக நிர்வாகியான ஆயிரம் விளக்கு உசேன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தி எதிர்ப்பு போராட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றும், நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் ஒத்தி தான் வைக்கப்பட்டுள்ளது … Read more