தேச விரோத செயல்களில் ஈடுபடும் திமுக எம்எல்ஏ! நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து முன்னணி வலியுறுத்தல்!

தேச விரோத செயல்களில் ஈடுபடும் திமுக எம்எல்ஏ! நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து முன்னணி வலியுறுத்தல்!  பதவிப்பிரமாணத்திற்கு எதிராக திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மத அரசியல் செய்து வருவதாக ஹிந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் மாநில தலைவர்  காடேஸ்வரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வருகிறது இந்த தேர்தலை பற்றி இந்திய மக்களுக்கோ மற்ற கட்சிகளுக்கும் அக்கறை இல்லாத போது இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள … Read more

கும்பகோணம் அருகே இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! நிர்வாகிகள் படையெடுப்பால் பரபரப்பு!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேல காவேரி பகுதியைச் சார்ந்தவர் சக்கரபாணி 2017 ஆம் ஆண்டு முதல் இந்து முன்னணி மாநகர செயலாளராக இருந்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மாலதி,மகன் இனியன் உள்ளிட்டோருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில், இன்று அதிகாலை வீட்டின் வெளியே சத்தம் கேட்ட நிலையில், சக்கரபாணி எழுந்து சென்று பார்த்த போது வாசலில் பெட்ரோல் பாட்டில் திரியுடன் உடைந்த நிலையில் கிடந்திருக்கிறது. இது தொடர்பாக தகவல் அறிந்த இந்து முன்னணியினர் மற்றும் … Read more