அறநிலையத்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு!! சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு!!
அறநிலையத்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு!! சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு!! தமிழகத்தில் சட்ட விரோதமாக தினமும் ஏராளமான செயல்கள் நடந்து கொண்டு வருகிறது. அதில் ஒன்று தான் சட்ட விரோதமாக கோவில் இடங்களை விற்பது ஆகும். எனவே, தமிழ்நாட்டில் கோவில் சொத்துக்கள் இவ்வாறு சட்ட விரோதமாக விற்கப்பட்டதை பற்றி விசாரணை மேற்கொண்டு, அதற்கான ஆவணங்களை சேகரித்து அந்த சொத்துக்களை விரைவில் மீட்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, குமார் என்பவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் … Read more