தமிழகத்தில் இந்துத்துவா கட்சிகள் வளர அதிமுக வழி செய்கிறதா?

தமிழகத்தில் இந்துத்துவா கட்சிகள் வளர அதிமுக வழி செய்கிறதா? மறைந்த முன்னாள் முதல்வரும் அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் ஒருபோதும் இந்துத்துவா அமைப்புகளையும், பாஜக கட்சியும் அனுமதிக்க மாட்டோம் என்று சூழரைத்தார். அவர் அப்போது பேசிய பேச்சுக்கள் கூட சமூகவலைத்தளங்களில் வீடியோவாக அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்து படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு … Read more