யூடியூப் வந்தாச்சு… ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி மகிழ்ச்சி!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

யூடியூப் வந்தாச்சு... 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி மகிழ்ச்சி!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

யூடியூப் வந்தாச்சு… ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி மகிழ்ச்சி!! ரசிகர்கள் கொண்டாட்டம்!! தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி கோயம்புத்தூரை சேர்ந்தவர் ஆவார். மேலும், இவர் பள்ளி நாட்களில் கவிதை எழுதுவதில் ஆர்வமாகவும், இசையினால் ஈர்க்கப்பட்டு உள்ளவராகவும் இருந்தார். இதனை தொடர்ந்து இவர் தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார். மீசைய முறுக்கு, நான் சிரித்தால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தனது ஓய்வு நேரங்களில் தன் வீட்டில் இருந்த கணினியில் … Read more