முதலில் பெற்ற தாய் தந்தையிடம் பேசட்டும்! இளைய தளபதியை தாக்கி பேசிய பிரபல நடிகர்! 

முதலில் பெற்ற தாய் தந்தையிடம் பேசட்டும்! இளைய தளபதியை தாக்கி பேசிய பிரபல நடிகர்!  இளைய தளபதி விஜய் அவரின் பெற்றோரிடம் பேசினால் அவருடன் இணைந்து நடிப்பது பற்றி கூறுகிறேன் என்று பிரபல நடிகர் நெப்போலியன் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் திரைப்பட உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். அவரிடம் மற்றவருக்கு அதிகம் பிடித்த பண்பு அவரின் எளிமை. அவரிடம் பிடிக்காத ஒன்று உண்டென்றால் அவர் தனது தந்தையிடம் பேசாமல் இருப்பது. இதை அவரது … Read more

தந்தையை முத்தத்தால் மூழ்கடித்த  துல்கர் சல்மான்!

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய மம்முட்டிக்கு அவருடைய மகன் துல்கர் சல்மான்  தந்தைக்கு முத்தமழையால் மூழ்கடித்தார். என்னுடைய அமைதியின் ஞானி எல்லாமே என்னுடைய தந்தை மம்முட்டி தான்! என்று நெகிழ்ச்சியுடன் மம்முட்டிக்கு முத்தம் கொடுத்த  போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தந்தைக்கும் தனக்கும் இடையேயான உன்னதமான உறவினை யாருக்கும் புரியவைக்கும் அவசியம் தேவைபடாது, மேலும் தந்தையோடு வழிகாட்டி தான் நான் எனது சினிமா வாழ்க்கையை தொடங்கினேன் என்று நெகிழ்ச்சியான வார்த்தைகளை பதிவிட்டு ரசிகர்களை மனமுருக செய்தார். … Read more