தீவில் புதுமனைவியுடன் விடுமுறையை கொண்டாடும் வில்லன் நடிகர்!! செல்பி படங்கள் வெளியீடு!!
தீவில் புதுமனைவியுடன் விடுமுறையை கொண்டாடும் வில்லன் நடிகர்!! செல்பி படங்கள் வெளியீடு!! பிரபல வில்லன் நடிகர் தனது புது மனைவியுடன் விடுமுறைக்கு சென்றுள்ளார். தமிழில் கில்லி, பாபா, பகவதி,ஏழுமலை, உத்தம புத்திரன், மாப்பிள்ளை, உட்பட பல படங்களில் நடித்த வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே நடன கலைஞரான ராஜோஷி பருவா என்பவரை திருமணம் செய்து பின்னர் கடந்தாண்டு விவகாரத்து பெற்றார். இந்த சூழ்நிலையில் 60 … Read more