இந்த திசையில் காலண்டரை மாட்டி வைத்தால் பணம் கோடி கோடியாய் கொட்டும்!

இந்த திசையில் காலண்டரை மாட்டி வைத்தால் பணம் கோடி கோடியாய் கொட்டும்! மாதம், கிழமை, நல்ல நேரம், சுப முகூர்த்த தினம், விடுமுறை தினம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்வதற்காக நம் ஒவ்வொருவர் வீட்டிலும் காலண்டர் மாட்டப்பட்டு இருக்கின்றது. இந்த காலண்டரில் மாதக் காலண்டர், தினக் காலண்டர் என இரு வகைகள் உள்ளது. இந்த இரண்டு காலண்டர்களிலும் சில விஷயங்களை பார்க்க வேண்டியது அவசியம் ஆகும். பொதுவாக மாதக் காலண்டரில் ஏதேனும் ஒரு புகைப்படம் இடம்பெற்றிற்குக்கும். அதன் கீழ் … Read more