உங்கள் வீட்டிற்குள் லட்சுமி தேவி குடி வர இந்த விளக்கில் தீபம் ஏற்றுங்கள்!
உங்கள் வீட்டிற்குள் லட்சுமி தேவி குடி வர இந்த விளக்கில் தீபம் ஏற்றுங்கள்! ஒருவர் வீட்டிற்கு மகா லட்சுமி குடியேறி விட்டால் அந்த வீட்டில் செல்வம் பெருகி, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கடன் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. இவ்வாறு சகல நன்மைகளையும் கொடுக்கும் லட்சுமி தாயார் அனைவரது வீடுகளிலும் தங்கிவிடுவதில்லை. எவர் ஒருவர் வீட்டு பூஜை அறையை கோயில் போன்று வைத்துள்ளாரோ.. அவரது வீட்டில் தான் லட்சுமி வாசம் செய்வார். வீட்டு பூஜை அறை மிகவும் … Read more