ஒரே வாரத்தில் நரை முடி பிரச்சனைக்கு தீர்வு! இந்த ஒரு வெற்றிலையே போதும்!
ஒரே வாரத்தில் நரை முடி பிரச்சனைக்கு தீர்வு! இந்த ஒரு வெற்றிலையே போதும்! நம்மில் பலருக்கும் முடி உதிர்வு, பொடுகு, பேன் , போன்ற பிரச்சனைகள் உள்ளது. ஒரே தீர்வு வீட்டில் தயாரிக்கும் எண்ணெய் தான். சுத்தமான தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கப் பெரிய நெல்லிக்காய்,அதே கப் அளவிற்கு மருதாணி ,கருவேப்பிலை கற்றாழை ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.மருதாணி சேர்ப்பதால் நம் முடி செமட்டையாக,வர வரவென்று ஆகி விடும் என பலர் நினைப்பர்.ஆனால் நெல்லிக்காயுடன் … Read more