இந்த பொடியை பூஜை அறையில் வைத்தால் வீடே நறுமணம் வீசும்..!

இந்த பொடியை பூஜை அறையில் வைத்தால் வீடே நறுமணம் வீசும்..!

இந்த பொடியை பூஜை அறையில் வைத்தால் வீடே நறுமணம் வீசும்..! வீட்டு பூஜை அறையை சுத்தமாகவும், வாசனையாகவும் வைத்துக் கொண்டால் மட்டுமே தெய்வம் அங்கு குடி இருக்கும். பூஜை அறையில் கோயிலில் வீசும் தெய்வீக நறுமணம் வீச வேண்டும் என்றால் அதற்கு பூஜை பொடி தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஏலக்காய் 2)பச்சை கற்பூரம் 3)ஜவ்வாது 4)பெருஞ்சீரகம் 5)பட்டை 6)துளசி 7)காய்ந்த மலர்கள் 8)சந்தனம் 9)கஸ்தூரி மஞ்சள் 10)கிராம்பு மணக்கும் பூஜை பொடி தயாரிக்கும் முறை…. மேல … Read more