சளி காய்ச்சலால் அவதியா? இதோ கிராம்பை இப்படி யூஸ் பண்ணுங்க!!
சளி காய்ச்சலால் அவதியா? இதோ கிராம்பை இப்படி யூஸ் பண்ணுங்க!! இரவு தூங்கச் செல்லும் முன்பு கிராம்பு இரண்டை சாப்பிட்டு தூங்கினால் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை இது தருகின்றது. வாய் துர்நாற்றம் முதல் கோடி ரூபாய் செலவு செய்தாலும் தீராத நோய்களைக் கூட இந்த கிராம்பு(இலவங்கம்) சரி செய்கின்றது. அவ்வாறு கிராம்பு நம் உடலுக்கு என்னென்ன நன்மைகளை அளிக்கின்றது என்று இந்த பதிவில் பார்க்கலாம். * இந்த கிராம்பில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனிஸ், கார்போ ஹைட்ரேட், … Read more